பாரதி கண்ணம்மா ரோஷினியின் கடைசி நாள் ஷூட்டிங் - கண்கலங்கும் குடும்பம்: கதறும் ரசிகர்கள்!
Bharathi Kannamma
Roshini Haripriyan
last day shoot
By Anupriyamkumaresan
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து கண்ணம்மா வேடத்தில் நடித்த ரோஷினியை குடும்பமே வழியனுப்பி வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வேடத்தில் நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன் சீரியலை விட்டு விலகியுள்ளார்.
இவரை பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பமே ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடி வழியனுப்பிவைத்தனர். கடைசி நாள் ஷூட்டிங்கில் ரோஷினியை கொண்டாடி மகிழ்ந்து வழியனுப்பி வைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவ ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.