டிஜிட்டல் பிச்சைக்காரர்..PhonePay மூலம் பிச்சை !!

bihar videoviral bihardigitalbeggar begginigviadigitalmode viralpost
By Swetha Subash Feb 10, 2022 05:16 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

பீகாரில் பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்துள்ள சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.