என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ? - கியாரஅத்வானியின் அழகிய புகைப்படங்கள்

viral kiraadvani phtos
By Irumporai Jul 28, 2021 09:56 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி-யின் சுயசரிதை திரைப்படத்தில் நடித்து இந்திய இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் கியாரா அத்வானி.

2014 ம் ஆண்டு வெளியான பியூஜிலி" ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான கியாரா அத்வானி.

என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ? - கியாரஅத்வானியின் அழகிய புகைப்படங்கள் | Beautiful Photos Of Kiara Advani

பெரிதும் இந்தியா சினிமாவில் பேசப்படமால் இருந்த கிய்ரா அத்வானி  ஹிந்தியில் வெளியான இந்திய கிரிக்கெட் வீரர் "எம்.எஸ்.தோனி"-யின் சுயசரிதை திரைப்படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் இந்தியசினிமாவில் தனக்கென ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்.

இந்த நிலையில் கியாரா அத்வானியின் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ? - கியாரஅத்வானியின் அழகிய புகைப்படங்கள் | Beautiful Photos Of Kiara Advani

தற்போது சில புகைப்படங்களை கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.

என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ? - கியாரஅத்வானியின் அழகிய புகைப்படங்கள் | Beautiful Photos Of Kiara Advani

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.   

என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ? - கியாரஅத்வானியின் அழகிய புகைப்படங்கள் | Beautiful Photos Of Kiara Advani