இணையத்தை கலக்கும் சிறுவர்களின் ‘பீஸ்ட்’ பட டிரைலர் - மக்கள் பாராட்டு - வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் தளபதி நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். அபர்ணா தாஸ், செல்வராகவன்,கிங்ஸ்லி, யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
வெளியான முதல் வார இறுதியில் மொத்தம் 5 நாட்களில் ரூ.200 கோடிவசூலை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ‘பீஸ்ட்’ பட டிரைலரை மறு உருவாக்கம் செய்து சிறுவர்கள் நடித்து அசத்தியுள்ளனர். சிறுவர்கள் நடிப்பை பார்த்த பார்வையாளர்கள் இணையத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த மாஸான வீடியோ -
Full Video ❤#Beast Trailer Children's Version.! ??@actorvijay #BeastModeON #BeastMovie @Nelsondilpkumar @sunpictures @anirudhofficial pic.twitter.com/JMmcJHQqI7
— ?нαℓαραтну ?мαℓ ᵛᵉᵗʳⁱᵐᵃᵃʳᵃⁿ? (@Marsh_Mello___) April 23, 2022