Thursday, Jul 17, 2025

Meaner..leaner..stronger..‘பீஸ்ட்’ விஜய்யாக மாறிய பழங்குடியின இளைஞர் - அசத்தலான வீடியோ வைரல்

Vijay Beast Viral Video
By Nandhini 3 years ago
Report

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா இருக்கும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல திரைப்பட பாடல்களுக்கு நடனம் மாடியும், நடித்தும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 83.5 லட்சம் மக்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்த மாஸா சீனில் நடித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ளனர்.

கிளி பால் (kili_paul) எனும் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

இவர்களின் நடிப்பு திறமையை பார்த்த தமிழ் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.