Friday, Jul 4, 2025

ஜாலியா... காரை ஓட்டி ‘பீஸ்ட்’ பட குழுவினருடன் பயணம் செய்த நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ

Vijay happy விஜய் beast-movie Driving-car கார்பயணம் பீஸ்ட்படகுழுவினர்
By Nandhini 3 years ago
Report

நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை மறுநாள் (ஏப்ரம் 13ம் தேதி) வெளியாக உள்ளது.

‘பீஸ்ட்’ படத்திற்கான டிக்கெட்டிகள் விற்று தீர்ந்து விட்டது. டிக்கெட்டுகளை எடுத்து வைத்த விஜய் ரசிகர்கள் அதை தன்னுடைய சமூகவலைத்தளங்களில், ஸ்டேட்டில் போட்டு பெருமைப்பட்டு கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ‘பீஸ்ட்’ படம் புதன்கிழமை வெளியாவதையடுத்து, திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று பீஸ்ட் படம் பார்ப்பதற்காக தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 30 ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கி, அவர்களுக்கு டிக்கெட்டும் புக் பண்ணி கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்நிலையில், தற்போது பீஸ்ட் பட குழுவினருடன் நடிகர் விஜய் காரில் பயணம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த காரை நடிகர் விஜய் ஓட்டிச் செல்கிறார். அப்போது, படக்குழுவினர் விஜய்யுடன் ஜாலியாக பேசி சிரித்து மகிழ்கின்றனர். 

இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ -