திரையரங்கு முன்பு குத்தாட்டம் போட்ட குடும்ப பெண்கள் - வைரலாகும் வீடியோ..!

Release Movie Kerala Dance Beast Womens
By Thahir Apr 13, 2022 11:08 AM GMT
Report

தளபதி ரசிகர் பெரிதும் எதிர்பார்த்த பீஸ்ட் திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்,பூஜா ஹெக்டே நடித்துள்ளனர்.இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று அதிகாலை பீஸ்ட் திரைப்படம் இந்த திரைப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பீஸ்ட் படக்குழுவும் படத்தை கண்டு ரசித்தனர்.

தமிழகம் போன்று கேரளாவிலும் காலை பீஸ்ட் திரைப்படம் வெளியானது. தமிழகம் போன்று கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள திரையரங்கு முன்பு திரண்ட் ரசிகை,ரசிகர்கள் பட்டாசு வெடித்து,குத்தாட்டம் போட்டு கொண்டாடினர்.

இதனிடையே விஜய் ரசிகைகளும் குடும்ப பெண்கள் ஏராளமானோர் குத்தட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.