‘அரபிக்குத்து ராணி’யின் கண்ணைப் பறிக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் - இணையத்தில் வைரல்

poojahegde viral-photo பீஸ்ட் beast-movie புகைப்படம் வைரல் பூஜா ஹெக்டே லேட்டஸ்ட்
By Nandhini Apr 13, 2022 06:28 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் தளபதி நடிகர் விஜய். 

நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். அபர்ணா தாஸ், செல்வராகவன்,கிங்ஸ்லி, யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறாமல் போனது. அதற்கு பதிலாக சமீபத்தில் நடிகர் விஜய் சன் டிவியில் நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்தார். 

இந்நிலையில், ‘பீஸ்ட்’ பட நடிகை  பூஜா ஹெக்டே சமூகவலைத்தளத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மெழுகுசிலை போல் அந்த புகைப்படத்தில் அவர் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம் - புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் இணையத்தில் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.