விஜய்க்கு முத்தம் கொடுத்த பூஜா ஹெக்டே - வைரலாகும் வீடியோ - வாய் பிளந்த ரசிகர்கள்
நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ‘பீஸ்ட்’ படத்திற்கான டிக்கெட்டிகள் விற்று தீர்ந்து விட்டது.
டிக்கெட்டுகளை எடுத்து வைத்த விஜய் ரசிகர்கள் அதை தன்னுடைய சமூகவலைத்தளங்களில், ஸ்டேட்டில் போட்டு பெருமைப்பட்டு கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ‘பீஸ்ட்’ படம் புதன்கிழமை வெளியாவதையடுத்து, திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று பீஸ்ட் படம் பார்ப்பதற்காக தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 30 ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கி, அவர்களுக்கு டிக்கெட்டும் புக் பண்ணி கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது.
படம் சம்பந்தப்பட்ட போஸ்டர், டிரைலர், பாடல்கள் என சன் பிக்சர்ஸ் இதுவரை நிறைய வெளியிட்டுவிட்டார்கள். இப்போது நாளை படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்தின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில் நடிகர் விஜய்க்கு பூஜா ஹெக்டே முத்தம் கொடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
#Beast - Exclusive Promo ??
— Master Chenna ツ (@Master_Chenna7) April 12, 2022
நாளை முதல் உலகமெங்கும்#BeastFromTomorrow #BeastModeON @actorvijay pic.twitter.com/sQ8GB5WrXu

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
