செம்ம Smart... செம்ம Cool... - இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் Beast Mood புகைப்படம்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் தளபதி நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். அபர்ணா தாஸ், செல்வராகவன்,கிங்ஸ்லி, யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறாமல் போனது. அதற்கு பதிலாக சமீபத்தில் நடிகர் விஜய் சன் டிவியில் நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்தார்.
பீஸ்ட திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது, சமூகவலைத்தளத்தில் பீஸ்ட் பட குழுவினருடன் நடிகர் கூலாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள் -
Last year, same day, one of the Best day ?? , thanks lot @actorvijay sir @Nelsondilpkumar @anbariv @manojdft @sunpictures #beast pic.twitter.com/3FiemAH6LB
— drk.kiran (@KiranDrk) April 19, 2022