பெருமைப் படுத்துங்கள், பிரதம2ரே! வைரமுத்து ட்விட்

tweet vairamuthu
By Irumporai Jun 17, 2021 05:25 PM GMT
Report

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முன்வைத்தார்.

இந்த நிலையில் சற்று முன்னர் பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி பெருமை படுத்துங்கள் பிரதமர் அவர்களே என கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில்:

நீட் தேர்வு கல்விக் கோரிக்கை திருக்குறள் தேசியநூல் கலாசாரக் கோரிக்கை தடுப்பூசி உயிர்க் கோரிக்கை வேளாண் சட்டங்கள் உழவர் கோரிக்கை ஜி. எஸ். டி பொருளாதாரக் கோரிக்கை முன்வைத்தமைக்கு நன்றி முதலமைச்சர் அவர்களே!

கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து பெருமைப் படுத்துங்கள் பிரதமர் அவர்களே!