1 லட்சத்துக்கு ஹோட்டல ரூம்..!! பொம்பள சொக்கு கேக்குதா..? பப்லுவை எச்சரித்த பிரபல நடிகர்..!
நடிகர் பப்லு பிரித்விராஜ் தன்னை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், அதற்கு பயில்வான் ரங்கநாதன் எச்சரிக்கை செய்து பதிலடி கொடுத்துள்ளார்.
பப்லு பிரித்விராஜ் பேட்டி
சமீபகாலமாக அதிகளவில் பேட்டி அளித்து வரும் நடிகர் பப்லு பிரித்விராஜ் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வு குறித்து வரும் சர்ச்சைகளுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பாக சினிமா நடிகரும் விமர்சகரும் பயில்வான் ரங்கநாதனை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.
அந்த பேட்டியில், தன் குடும்பத்தில் உள்ளவர்களை குறித்து இவ்வாறு பேசுவாரா? என்றும் வெறும் 10000 ரூபாய்க்காக இவ்வாறு செய்வதாகவும் பிருத்விராஜ் விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது பயில்வான் ரங்கநாதன் பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பயில்வான் பதிலடி
அதில், பப்லு பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள் ஆனால் அவர் நான் பேசியதை குறிப்பிட்டு திட்டி இருக்கிறார் என்ற பயில்வான், எனக்கு 72 வயதாகிறது என்றும் இந்த வயதில் நடப்பதே பெரிய விஷயம் என்று குறிப்பிட்டு, உடற்பயிற்சி செய்து நீங்கள் பெரிய மனுஷன் என்று நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமா? என்று வினவினார்.
வார்த்தையை அளந்து பேச வேண்டும் என்று எச்சரித்த பயில்வான், பப்லு பிரித்விராஜ் குறித்து விமர்சனங்களை முன்வைத்து, ஆதாரத்துடன் பேசும் என் மீது பப்லு கோபப்படுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.
ஷீத்தல் பிரித்விராஜ் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்தனர் என்றும் ஒரு முறை ஷீத்தல் ஸ்டார் ஓட்டலில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொன்ன உடன், ஹோட்டலுக்கு ஒரு லட்சம் கொடுத்து, இருவரும் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள் என்ற தகவலையும் அந்த பேட்டியில் பயில்வான் கூறினார்.