அவருக்கே 4 கணவன்; இதுல சிவகார்த்திகேயனுக்கு எதுக்கு ஐஸ் - சரிதாவை விளாசிய பிரபலம்!
நடிகை சரிதா கூறிய கருத்திற்கு பயில்வான் ரங்கநாதன் சாடியுள்ளார்.
நடிகை சரிதா
தமிழ் சினிமாவில் 80களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர். அதன் பின் வரிசையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் 10 வருடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, அண்மையில் வெளியான மாவீரன் படத்தில் நீண்ட வருட இடைவெளிக்குப் பின் கம் பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், மாவீரன் பட விழாவில் பேசிய சரிதா, ‘சிவகார்த்திகேயனின் மேனரிசம் பார்க்கும் போது,
கொந்தளித்த பிரபலம்
ரஜினியை பார்ப்பது போல’ இருப்பதாக கூறியிருந்தார். அது ஐஸ்ஸோ ஐஸ்.. அடுத்த படத்திலும் தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காக பேசிய பேச்சாக இருக்கும். ரஜினி எளிமையானவர். அது போல சிவகார்த்திகேயனும் எளிமையானவர். சரிதா தெலுங்குகாரர் என்பதால் அப்படி கூறியிருக்கலாம்.

சரிதாவிற்கு 4 கணவர் என்பது யாருக்காவது தெரியுமா? சரிதா சினிமாவில் வருவதற்கு முன்பே ஆந்திராவில் ஒருவரை திருமணம் செய்து அங்கே அவரை விட்டு விட்டு இங்கு வந்துவிட்டார். இரண்டாவதாக மலையூர் மம்பட்டியனாலில் தியாகராஜன் உடல் காதல் ஏற்பட்டது.
அதன் பின் மலையாள நடிகர் முகேஷ் உடன் காதல், திருமணம், குழந்தை ஆகி பிரிந்தார். அவர் சிறந்த நடிகை, அதில் குழப்பம் இல்லை. ஆனால் சிவகார்த்திகேயனை ரஜினி மாதிரி இருக்கார் என்று சொன்னால், அது கண்டிக்கத்தக்க விசயம் எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil