திரிஷாவை விரட்டியடித்த விஜய்யின் தாயார் ஷோபா ..இப்படி ஒரு பின்னணியா? பகிர் தகவல் சொன்ன பிரபலம்!
நடிகர் விஜய் - நடிகை திரிஷா இருவரையும் இணைத்து வைத்து பல கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.
விஜய் - திரிஷா
லியோ படத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு, விஜய் - திரிஷா ஆகியோர் ஜோடியாக நடித்ததில் இருந்தே அவர்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கள் சமூகவலைத்தளத்தில் அதிகரித்து காணப்பட்டன.
யூடியூப்பில் பலரும் இவர்கள் குறித்து கருத்துக்களை தெரிவித்து கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், சற்று சர்ச்சையாக மாறியுள்ளது.
விரட்டி அடித்த..
அவர் பேசும் போது, விஜய்யின் அம்மா ஷோபா ஒரு ஹிந்து மதத்தை சேர்ந்தவர், சந்திரசேகர் ஒரு கிறிஸ்தவர். இவருக்கு எம்மதமும் சம்மதம் என்று வாழ கூடியவர் என குறிப்பிட்டு, அண்மையில் விஜய் தன்னுடைய அம்மாவுக்காக சாய் பாபா கோவில் ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார்
அக்கோவிலுக்கு திரிஷா வந்ததாக கூறினார். திரிஷா வந்த போது, விஜய்யின் அம்மா ஷோபா அவரை விரட்டி அடித்தார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளதாக தெரிவித்த பயில்வான், இது விஜய் தரப்பு யூடியூப் பக்கத்திலேயே பேசியுள்ளனர் என்றும் இருப்பினும் இவை உறுதிசெய்யப்பட்ட தகவலா? என்று தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.
பொறுப்பு துறப்பு : இது பயில்வான் தெரிவித்த கருத்துக்களே தவிர ஐபிசி தமிழ்நாடு ஊடகத்திற்கும் இந்த கருத்துக்களுக்கும் சம்மந்தம் இல்லை.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan
