அரைகுறை உடையில் கமலை சுற்றி வந்த பிரபல நடிகை - சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்
நடிகர் கமல்ஹாசன் அளித்த இரவு விருந்தில் நடிகை ஒருவர் கவர்ச்சியான உடையில் அவரை சுற்றி வந்ததாக பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மே 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் கமல்ஹாசன் படக்குழுவினருக்கு இரவு விருந்து கொடுத்ததாக பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியாவும் பங்கேற்றாதாகவும் கவர்ச்சியான உடையில் அவர் கமலை சுற்றி சுற்றி வந்ததாகவும் அவர் சர்ச்சையான தகவல்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை IBC Tamil
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை : இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்து செல்லவுள்ள திருமாவளவன் IBC Tamil