ஆபாசமாக நடிக்க மறுத்த கேத்ரின் தெரசா..அடம்பிடித்த இயக்குனர்..கடைசியில்..! போட்டுடைத்த பிரபலம்
படத்தில் கவர்ச்சியாக நடிக்க இயக்குனர் கேட்டுக்கொண்டதை நடிகை கேத்ரின் தெரசா மறுத்துள்ளார்.
கேத்ரின் தெரசா
தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் நடிகையாக வளம் வருபவர் கேத்ரின் தெரசா.

தமிழில் கார்த்தியின் "மெட்ராஸ்", அதர்வாவின் "கணிதன்", ஆர்யாவின் "கடம்பன்", சுந்தர்.சி'யின் "கலகலப்பு 2" போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் போதிலும், அவருக்கு பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை என்பது வருத்தமே.

படம் ஒன்றில் இயக்குனர் தன்னை மிகவும் கவர்ச்சியாக நடிக்க கேட்டுக்கொண்ட போது, அதனை தான் மறுத்ததாக கேத்ரின் தெரசா குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து தற்போது பயில்வான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் பேசும் போது படத்தில் அப்படிப்பட்ட காட்சி இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டு, ஆனால் நடிக்கவே இல்லை என வெளியில் பொய் சொல்கிறார் என தெரிவித்துள்ளார் பயில்வான்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan