கல்யாணம் வரை சென்று, புள்ள குட்டி வராத வரை சந்தோஷம் - அஞ்சலியை குறிப்பிட்ட பிரபலம்!

Jai Anjali Gossip Today Bayilvan Ranganathan
By Sumathi Nov 10, 2023 02:30 PM GMT
Report

நடிகை அஞ்சலி குறித்து பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

ஜெய்-அஞ்சலி

நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

jai - anjali

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். 2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கு காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது.

அப்படி ஒரு உறவே தேவையில்லை; அது ரொம்ப முக்கியம் - கொந்தளித்த நடிகை அஞ்சலி!

அப்படி ஒரு உறவே தேவையில்லை; அது ரொம்ப முக்கியம் - கொந்தளித்த நடிகை அஞ்சலி!

பிரிவு

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், இருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது கடற்கரை ஓரத்தில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கின்றனர். அஞ்சலி தன்னுடைய பெயரில் ஒரு பிளாட் வாங்கியுள்ளார்.

anjali breakup with jai reason

அஞ்சலி வாங்கிய இடத்தின் அருகே நடிகர் ஜெய் தன்னுடைய பெயரில் ஒரு பிளாட்-ஐ வாங்கியுள்ளார். இந்த இடத்தில் வீடு கட்டி இருவரும் குடியாறுவதுதான் அவருடைய திட்டம்.

ஆனால், நடிகர் ஜெய்யின் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போக இது திருமணம் வரை சென்றால் கண்டிப்பாக சரிவராது என்பதை உணர்ந்து கொண்ட அஞ்சலி வயிற்றில் புள்ள குட்டி வராத வரை சந்தோஷம் என்று ஜெய்-யை பிரிந்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.  

You May Like This Vodeo