பவானி சாகர் தொகுதியில் அதிமுக வெற்றி
admk
won
votes
bavani sagar
16000
By Praveen
பவானி சாகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பண்ணாரி 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றார்.
தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வாக்கு பண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் சிறிய தொகுதிகளில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பவானி சாகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் பண்ணாரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரைரை 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
அதிமுக வேட்டபாளர் பண்ணாரி 16,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.