உங்கள் செல்போனில் சார்ஜ் வேகமாக குறைகிறதா? முதலில் இந்த ஆப்களை டெலிட் செய்யுங்கள்!!

tips mobile phone battery low
By Anupriyamkumaresan Aug 04, 2021 06:57 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விஞ்ஞானம்
Report

தற்போது அனைவரிடத்திலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதில், பெரும் பிரச்சனையாக உள்ளது பேட்டரி ப்ராப்ளம் தான் எவ்வளவுதான் பயன்படுத்தினாலும் என்னுடைய போன் சுத்தமாக சார்ஜர் நிற்கவே இல்லை என புலம்பி வருகின்றனர்.

உங்கள் செல்போனில் சார்ஜ் வேகமாக குறைகிறதா? முதலில் இந்த ஆப்களை டெலிட் செய்யுங்கள்!! | Battery Low Tips For Public

இன்னும், சிலர் தனது செல்போன் வெகுநேரம் பயன்படுத்த முடியவில்லை சட்டென சார்ஜர் குறைந்துவிடுகிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் சார்ஜ் எதனால் குறைகிறது என நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

இந்நிலையில் ஸ்மார்ட்போன் திறன் குறித்து pcloud என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 20 செயலிகள் நம் செல்போனின் சார்ஜரரை அதிவேகமாக குறைப்பதாக தெரியவந்துள்ளது.

உங்கள் செல்போனில் சார்ஜ் வேகமாக குறைகிறதா? முதலில் இந்த ஆப்களை டெலிட் செய்யுங்கள்!! | Battery Low Tips For Public

அவை; Verizon, Fitbit, Uber, skype, BIGO LIVE, Facebook, Instagram, Airbnb, Tinder, Bumble, Whatsapp, Youtube, Snapchat, Zoom, LinkedIn, Grindr Likee, Booking.com, Amazon, Telegram ஆகிய செயலிகள் செல்போன் சார்ஜரை அதி வேகமாக குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.