சட்டீஸ்கரில் ஆரஞ்சு நிற வௌவால் - வைரலாகும் புகைப்படம்...!

Chhattisgarh Viral Photos
By Nandhini Jan 18, 2023 10:29 AM GMT
Report

சட்டீஸ்கரில் ஆரஞ்சு நிற வௌவால்

சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், சத்தீஸ்கர், பஸ்தார், கங்கேர்காட்டி தேசிய பூங்கா பகுதியில் ஆரஞ்சு நிற வௌவால் ஒன்று காணப்பட்டது. அதேபோல், அழிந்து வரும் இனமான இந்திய ஓநாயும் இப்பகுதியில் காணப்பட்டது.

தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடையே ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.   

bastar-chhattisgarh-an-orange-bat-viral-photo