தண்ணீருக்குள் போட்டோ ஷூட் எடுத்த பிரபல சீரியல் நடிகை - கர்ப்பமான நேரத்தில் இது தேவையா என ரசிகர்கள் ஆவேசம்!!

viral photoshoot photos farina barathi kannama serial
By Anupriyamkumaresan Aug 01, 2021 06:49 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

கர்ப்பமான நேரத்தில் பாரதி கண்ணம்மா வில்லி நடிகை ஃப்ரீனா, தண்ணீருக்குள் போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தண்ணீருக்குள் போட்டோ ஷூட் எடுத்த பிரபல சீரியல் நடிகை - கர்ப்பமான நேரத்தில் இது தேவையா என ரசிகர்கள் ஆவேசம்!! | Barathi Kannama Serial Farina Photoshoot Photos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிக்கண்ணம்மா சீரியலில் வில்லி கேரக்டராக நடித்து வருபவர்தான் நடிகை ஃபரீனா. எப்போது சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டுவருவார்.

தண்ணீருக்குள் போட்டோ ஷூட் எடுத்த பிரபல சீரியல் நடிகை - கர்ப்பமான நேரத்தில் இது தேவையா என ரசிகர்கள் ஆவேசம்!! | Barathi Kannama Serial Farina Photoshoot Photos

அந்த வகையில் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் நீச்சல்குளத்தின் அடியில் வெவ்வேறு போஸ்கள் கொடுத்து போட்டோஷூட் எடுத்துள்ளார்.

தண்ணீருக்குள் போட்டோ ஷூட் எடுத்த பிரபல சீரியல் நடிகை - கர்ப்பமான நேரத்தில் இது தேவையா என ரசிகர்கள் ஆவேசம்!! | Barathi Kannama Serial Farina Photoshoot Photos

இந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட அவரது ரசிகர்கள் கர்ப்பமான நேரத்தில் இது தேவைதான என அவர்களது கோபங்களை கமெண்டுகளாக கொட்டி தீர்த்து வருகின்றனர்.