பாரதி கண்ணம்மாவில் இனிமேல் இவங்கதான் கண்ணம்மாவாம் - ரசிகர்கள் அதிர்ச்சி

Bharathi Kannamma nakshathra Roshini Haripriyan
By Anupriyamkumaresan Oct 26, 2021 10:40 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report
178 Shares

பாரதி கண்ணம்மா சீரியலில் இனி கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினிக்கு பதிலாக யாரடி நீ மோகினி சீரியல் பிரபலம் நக்‌ஷத்ரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஹிட் சீரியலான பாரதிகண்ணம்மாவிற்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். பாரதிக்கு என்று உண்மை தெரியும் என ரசிகர்கள் கடந்த ஒரு வருட காலமாக ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மாவில் இனிமேல் இவங்கதான் கண்ணம்மாவாம் - ரசிகர்கள் அதிர்ச்சி | Barathi Kannama Serial Actress Kannama Changed

இந்த நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் அவரும் சீரியலில் இருந்து விலகவுள்ளார். இந்த நிலையில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினியும் சீரியலில் இருந்து வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரோஷினி இடத்தை யார் நிரப்புவார் என ரசிகர்கள் ஆவலோடு காத்துகொண்டிருந்த நிலையில் நடிகை நக்‌ஷத்ரா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

you might like this