கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் தள்ளுபடி - முதல்வர் அதிரடி அறிவிப்பு!

farmer admk tamilnadu cm
By Jon Feb 08, 2021 05:02 PM GMT
Report

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.