டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங் தேர்வு

match bangladesh vs england bangladesh toss win bating
By Anupriyamkumaresan Oct 27, 2021 10:44 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இன்றை நாளில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியும், இங்கிலாந்து அணியும் பலப்பரீச்சை செய்கிறது.

டாஸ் வென்ற பங்களாதேஷ் தற்போது பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங் தேர்வு | Bangladesh Vs England Match Today Bang Toss Win

இங்கிலாந்து அணி வீரர்கள்:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், இயோன் மோர்கன் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், டைமல் மில்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் அணி வீரர்கள்:

முகமது நைம், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா (கேப்டன்), அபிஃப் ஹொசைன், நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மஹேதி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், நசும் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.