விமானத்தில் சரமாரியாக தாக்கிக்கொண்ட 2 பயணிகள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
Viral Video
Bangladesh
Flight
By Nandhini
விமானத்தில் 2 பயணிகளுக்கு இடையே மோதலில் சரமாரியாக தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் தாக்கிக்கொண்ட பயணிகள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வங்கதேசம் செல்லும் விமானத்தில் ஏறிய இரு பயணிகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால், விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
