மிதக்கும் பெங்களூர்... - இணையதளத்தில் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்...!

Viral Photos
By Nandhini Sep 06, 2022 09:19 AM GMT
Report

பெங்களூரில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

மிதக்கும் பெங்களூர்

கனமழை காரணமாக வெள்ள நீர் சாலைகளை பிளந்து ஊரையே சுற்றி வருகிறது. இது கடலா... இல்லை இது சாலையா.. என்று எங்கு பார்த்தாலும் கடல் அலைப்போல் காட்சியளிக்கிறது. வெள்ள நீரில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கட்டுக்கடுங்காமல் ஓடும் வெள்ள நீர் குறித்த பல வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், மிதக்கும் பெங்களூரின் நிலைமை குறித்து இணையதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இது குறித்த மீம்ஸ்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ வைரலாகும் மீம்ஸ்கள் -   

bangalore - flood