இந்தியன் டீம் தோல்விக்கு காரணாமே IPL - தான் : முதல்ல IPL ஐ ban பண்ணுங்க, ட்விட்டரில் கொந்தளித்த ரசிகர்கள்..!
டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்திய அணி மோசமான ஆட்டத்தையே கொடுத்து வருகிறது , கடந்த முறை பாஇஸ்தான் உடனான போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணி10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது.
அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக தோல்வியை மீண்டும் சந்தித்தது.
இந்நிலையில் ட்விட்டர் #BanIPL என்ற ஹேஸ்டேக் தற்போது வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. அதில் பலரும் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தரும் முக்கியத்துவத்தை ஏன் இதற்கு தரவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Don't blame captain @imVkohli
— Faruk hossain ? (@im50faruk) October 31, 2021
Blame to @msdhoni & dadu @RaviShastriOfc#BanIPL pic.twitter.com/iLuqYVjRod
மேலும், வர்த்தக ரீதியில் ஐபிஎல் தொடர் சென்ற பிறகு அதன் முக்கியத்துவம் மிகவும் அதிகரித்துள்ளது. இதற்காக வீரர்களும் தங்களுடைய முழு அர்பணிப்பை தருகிறனர்.
சில சமயங்களில் பலர் தங்களுடைய தேசிய அணிகளுக்கு இணையாக ஐபிஎல் அணிகளுக்கு முக்கியதுவம் தருகின்றனர் என்ற குற்றச்சாட்டை பலர் முன்வைக்கின்றனர்.ஆகவே தற்போது #BanIPL என்ற ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகி்ன்றது
You May Like This