குளத்தில் விழுந்த பந்து... - சிறுவனின் உயிரை காப்பாற்றிய நாய்.. - வைரலாகும் வீடியோ

boy ball video-viral வைரல்-வீடியோ life-saving-dog உயிரை-காப்பாற்றிய-நாய்
By Nandhini Mar 28, 2022 07:53 AM GMT
Report

சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சிறுவனும், அவனுடைய சகோதரியும் பந்தை கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, பந்து தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது. 

உடனே, அச்சிறுவன் பந்தை எடுக்க குளத்தில் குனிந்து எடுக்க முயற்சி செய்கிறான். ஆனால், அந்த பந்து குளத்தில் நடுப்பகுதிக்கு சென்று விடுகிறது. 

இதைப் பார்த்த அந்த வீட்டு நாய் ஒன்று ஓடி வந்து அச்சிறுவனை உடனடியாக இழுத்து தள்ளிவிட்டு, அங்கிருந்த ஒரு வலை குச்சியை வைத்து பந்தை எடுத்து அச்சிறுவனுக்கு கொடுக்கிறது. 

அச்சிறுவன் குளத்தில் விழாமல் முன்னெச்சரிக்கையாக நாய் அவன் உயிரை காப்பாற்றியுள்ளது. 

தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -