பிக்பாஸ் அனுப்பிய 5 லட்சத்தை எடுத்துச் செல்லும் ஆரி? அதிர்ச்சியளிக்கும் ப்ரொமோ காட்சி

bigboss gabi out
By Jon 1 வருடம் முன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்த வாய்ப்பினை பிக்பாஸ் இன்று அறிவித்துள்ளார். ஆம் பிக்பாஸ் வழங்கும் ஐந்து லட்சம் ரூபாய் சூட்கேஸ் இன்று உள்ளே அனுப்பப்பட்டுள்ளது.

இதனை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. பிக்பாஸ் அனுப்பிய சூட்கேஸை ஆரி இதனை எடுப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

ஒருவேளை ஆரி எடுத்துக்கொண்டு வெளியே செல்கின்றாரா? அவ்வாறு ஆரி எடுத்துச்சென்றால் கடந்த சீசனில் கவினைப் போன்று இவரும் ஆட்டத்தை மாற்றியுள்ளவர் என்று தான் பாராட்டப்படுவர்.