வாவ்.... பிக்பாஸ் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி ஆகிய சனம்! ஆரியுடன் முட்டி மோதும் ரியோ.... வெடித்த புது பிரச்சினை

bala sanambigboss
By Jon 1 வருடம் முன்

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் போட்டியில் இருந்து முன்னர் எவிக்‌ஷன் ஆன சனம், சம்யுக்தா ஆகியோர் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கின்றனர்.

பின்னர் ரியோவுக்கும் ஆரிக்கும் இடையில் பிரச்சினை எழுகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஆரியை ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டதாக கூறி வருகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.