சீரியல் நடிகை சுசித்ராவிற்கும் நயன்தாராவின் Ex-க்கும் இப்படி ஒரு கனெக்சனா?

Prabhu Deva Serials
By Thahir Oct 08, 2022 02:38 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் மிகவும் மவுசு நிறைந்த சீரியல் பாக்கியலட்சுமி தொடர்.

பிரபுதேவாவுடன் இணையும் சுசித்ரா 

இத்தொடரில் இப்பொழுது கோபி ராதிகா திருமணம் தான் இணையத்தையே அதிரவைத்துள்ளது. அநியாயமாக பாக்கியா இப்படி ஏமாந்து நிற்கிறாரே என்று ரசிகர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

சீரியல் நடிகை சுசித்ராவிற்கும் நயன்தாராவின் Ex-க்கும் இப்படி ஒரு கனெக்சனா? | Bakyalakshmi Serial Actress With Prabhu Deva

என்ன தான் இது சீரியலாக இருந்தாலும் ரசிகர்கள் அதோடு ஒன்றி விட்டனர். பாக்கியாவை தனது குடும்பத்தில் ஒரு ஆள் போல பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ராவிற்கு இப்பொழுதெல்லாம் படவாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்து விட்டது. கன்னடத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

சீரியல் நடிகை சுசித்ராவிற்கும் நயன்தாராவின் Ex-க்கும் இப்படி ஒரு கனெக்சனா? | Bakyalakshmi Serial Actress With Prabhu Deva

அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சுசித்ரா. இதே போல நிறைய படங்களில் நடித்து முன்னேற வேண்டும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.