பகாசுரன் படத்தில் சூர்யா அப்பாவை அசிங்கபடுத்திய மோகன் ஜி ? - வெடித்த புதிய சர்ச்சை
முதல் சர்ச்சையாக மகாசூரன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காலண்டர் சூர்யா ரசிகர்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
மோகன் ஜி
பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு வைத்தார். அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியது.
சிவக்குமார் காலண்டார்
இந்த நிலையில் செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது மேலும், இந்த படத்திலும் பெண்கள் dp வைக்கக்கூடாது, செல் போன்கள் பயன்படுத்தக்கூடாது என்று பிற்போக்கு தனமான கருத்துக்கள் இருந்ததாக விமர்சனங்கள்எழுந்தது. இப்படி ஒரு நிலை இந்த விமர்சனங்கள்எழுந்தது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
விபச்சாரம் பன்ற வீட்டில் சிவக்குமார் & சன்ஸ் காலென்டர் இருக்கு அதானே... அதற்கு ஏன்டா இப்படி கதறியிங்க..
— I don't care (@AgniAravindh) March 26, 2023
சிம்பிளா ஒன்னு சொல்றேன் நம்ம சூரியா சொன்னதுதான்
"படத்தை படமா பாருங்க" ப்ரோ ?#Bakasuran #surya #Sivakumar #sons #MohanG #jaibeem pic.twitter.com/ZgUO8zVi61
நிலையில் இந்த படத்தில் சூர்யாவை கேலி செய்யும் விதமாக காட்சி இடம்பெற்று இருப்பதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது. இந்த படத்தில் விலை மாது சந்திக்கும் இந்த காட்டப்பட்டு இருந்தது.
அந்த காட்சியில் விலை மாது வீட்டில் இருக்கும் ஒரு காலெண்டரில் ‘சிவக்குமார் அண்ட் கோ என எழுதப்பட்டுள்ளது. இதனைக்கண்ட ரசிகர்கள் மோகன் ஜி பாமக ஆதரவாளர் என்பதால் வேண்டுமென்றே ஜி இப்படி ஒரு காட்சியை வைத்ததாக விமர்சித்து வருகின்றனர்.