ha..ha..ha.. என்ன ஒரு நடனம்... - சிம்புவுக்கே டஃப் கொடுத்த குழந்தை... - மாஸா நடனமாடிய க்யூட் வீடியோ வைரல்..!
சிம்புவுக்கே டஃப் கொடுத்து குளியலறையில் குழந்தை நடனமாடிய க்யூட் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பல இதயங்களை கவர்ந்து வருகிறது.
குழந்தையின் க்யூட் வீடியோ வைரல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு குழந்தை குளியலறையில் வெறும் உடம்போடு தண்ணீர் எடுத்து எடுத்து ஊற்றி குளித்துக் கொண்டிருக்கிறது.
அப்போது... நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம் பெற்ற ‘மல்லிப்பூ வச்சு... வச்சு... வாடுதே...’ என்ற பாட்டு போட்டவுடன் அந்த குழந்தை என்னமா... இடுப்பை வளைத்து, வளைத்து டான்ஸ் ஆடி உல்லாச குளியல் குளித்துக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்.. அடடே... இவன் சிம்புவையே மிஞ்சிவிடுவான் போல இருக்கே... என்ன ஒரு டான்ஸ்... என் அழுத்தமே போய்விட்டது.. சிரித்து.. சிரித்து.. வயிறே வலிக்குது.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
One of the Best #Mallipoo Version ?
— சிங்கம்? (@Singamonfire) November 21, 2022
@SilambarasanTR_ @arrahman pic.twitter.com/lg5K5DX6V0