ஒரே சமயத்தில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இரட்டை சகோதரிகள் - அதிசய நிகழ்வு

By Nandhini May 19, 2022 10:25 AM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் Jill Justiniani மற்றும் Erin Cheplak. இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள்.

இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில், இவர்கள் இருவரும் கருவுற்றனர். கருவுற்ற இவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் பிரவச வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் இரட்டை சகோதரிகள் இருவருக்கும் ஒரே சமயத்தில் மருத்துவர்களால் பிரசவம் பார்க்கப்பட்டது.

இந்த பிரசவத்தில் இவர்கள் இருவருக்கும் அழகான இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இரு ஆண் குழந்தைகள் 3 கிலோ, 175 கிராம் எடை சமமாக உள்ளதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் வியந்துள்ளனர். 

ஒரே சமயத்தில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இரட்டை சகோதரிகள் - அதிசய நிகழ்வு | Baby Born Twin Sisters