பாபர் மசூதி இடிப்பு - அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

Supreme Court of India
By Thahir Aug 30, 2022 06:48 AM GMT
Report

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

வழக்கு முடித்து வைப்பு 

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு - அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு | Babri Masjid Demolition Defamation Case Closed

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2019 ஆண்டு வழங்கப்பட்டுவிட்டதால் இந்த அவமதிப்பு வழக்குகளை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.