Sunday, May 18, 2025

7 மாசம் தான ஆச்சு..!அதுக்குள்ள பிரிவா..? பப்லு பிரித்விராஜை பிரிந்த அவரின் காதலி ஷீத்தல்?

Tamil Cinema Babloo Prithiveeraj
By Karthick a year ago
Report

தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணை மணந்தது மீண்டும் பரபரப்பாக பப்லு பிரித்விராஜ் குறித்து பேச்சுக்கள் எழதுவங்கின.

பப்லு பிரித்விராஜ்  

ஒரு காலத்தில் ஹீரோவாக இருந்த பின்னர் குணச்சித்திர நடிகராக மாறி, அதனை தொடர்ந்து சின்னத்திரைக்கு வந்தவர் பப்லு பிரித்விராஜ். தொடர்ந்து அவவ்போது படங்களில் நடித்து வரும், சமூகவலைத்தளங்களில் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமாகவே இருந்து வந்தார்.

bablu-prithviraj-breakup-with-girlfriend-sheetal

தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்ய மீண்டும் பப்லு பிரித்விராஜ் குறித்து பரபரப்பாக செய்திகள் வெளிவர துவங்கின. 57 வயதான பப்லூவுக்கு 24 வயதேயான ஷீத்தல் என்பவரை காதலிப்பதாக செய்திகள் அதிகரித்தன.

பிரிவா..?

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களை பகிர்ந்து வந்த ஷீத்தல் குறிப்பிட்ட சில படஙக்ளை தவிர்த்து மற்றபடங்களை முழுமையாக நீக்கியுள்ளார். அந்த மீதி புகைப்படங்களும் குழுவாக எடுத்து கொண்ட புகைப்படங்களே.   

bablu-prithviraj-breakup-with-girlfriend-sheetal

ஷீத்தலின் வீடியோ ஒன்றில் ரசிகர் ஒருவர் நீங்கள் பிரிந்தார்களா என்று கமெண்ட் செய்ய, அந்த கமெண்டை , ஷீத்தல் கருத்தை லைக் செய்துள்ளதாக மற்றொருரவர் கமெண்ட் செய்துள்ளார். இதுவே வதந்தியை கிளப்பியுள்ளது. இருப்பினும் இது பற்றி அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளிவரவில்லை.