தங்கையை திருமணம் செய்த பிரபல பாக். கிரிக்கெட் வீரர்? அதிர்ச்சி பின்னணி!
பாபர் அசாம் குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாபர் அசாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் இப்போதுள்ள தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான பாபர் அசாம் ஒரு பெண்ணுடன் போன்ற ஃபோட்டோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
அதில், தனது சகோதரியையே திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களின் திருமண விழா உலகக் கோப்பைக்குப் பின் நவம்பர் 2023இல் நடைபெறும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
உண்மையா?
அதனையடுத்து, பாபர் அசாம் தரப்பில் விரிவான விளக்க அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "நவம்பரில் பாபர் அசாமின் திருமணம் நடைபெறுகிறது என்று வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது.
இது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரிய அதிர்ச்சியாகவே இருந்துள்ளது. இதுபோல உறுதி செய்யப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்கவும்" எனத் தெரிவித்துள்ளனர். அந்த ஃபோட்டோ பிரபல கிரிக்கெட் நடுவர் அலீம் தாரின் மகனின் திருமண நிகழ்வில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பாபர் அசாமுடன் போட்டோ எடுக்கப் பலரும் விரும்பிய நிலையில், இந்தப் பெண்ணும் புகைப்படம் எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த தகவல் முற்றிலும் வதந்தி என அறியப்படுகிறது.