புதிய நிதியாண்டு; இந்த 5 ராசிக்காரர்களுக்கு யோகம்தான் - பாபா வாங்காவே சொல்லியாச்சு
நிதியாண்டின் ராசிப்பலன்களை பாபா வாங்கா கணித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
பாபா வாங்கா கணிப்பு
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது. இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது. இந்நிலையில் 5 ராசிக்காரர்கள் 2025ன் நிதியாண்டில் பணக்காரர்களாக மாறுவார்கள் என இவர் கணித்துள்ளதாக, பலன்கள் வெளியாகியுள்ளது.
மேஷம் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கும் எந்த வேலையையும் செய்ய வாய்ப்புள்ளது. வருடம் முழுவதும் செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புள்ளது.
ரிஷபம் பொருளாதார ரீதியாக பயன்பெறுவார்கள். சொத்துக்களின் அளவு அதிகரிக்கலாம். வியாபாரம் செழிக்கும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கலாம்.
மிதுனம் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். எந்த செயலிலும் வெற்றி நிச்சயம். புதிய வருமானத்திற்கான ஆதாயம் உள்ளது.
சிம்மம் சமூகத்தில் மதிப்பு உயரும். பல புதிய வாய்ப்புகள் கிட்டும். நிதி நிலைமை மேம்படும்.
கும்பம் தொழிலில் வெற்றி நிச்சயம். பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக அமையும். சக ஊழியர்களுடன் இணக்கம் நிலவும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.