பாபா மாணவர்களிடம் தாத்தாவாக பழகுவார்.- சுஷில்ஹரி பள்ளி ஆசிரியர்கள்!

crime sivashnkarbaba sushilharischool
By Irumporai Jun 17, 2021 06:32 PM GMT
Report

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபா , பள்ளி மாணவர்களை தாத்தாவாக, குருவாக தான்  எங்கள் கண் எதிரில் கட்டி பிடிப்பார். இவை அனைத்தும் குட் டச்  என விளக்கம் கொடுத்துள்ளனர் சுஷில்ஹரி பள்ளி ஆசிரியர்கள்.