நான் ஒரு முட்டாள் இனி சீரியலில் நடிக்க மாட்டேன் : பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
பாக்கியலட்சுமி கோபி
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொடர்களில்ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் கதை மற்ற சீரியல்களை விட சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. இரண்டாவது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி வீட்டிற்கு வந்திருக்கும் கோபியின் செயல் ரசிகர்களை விறுவிறுப்பாக சீரியலை பார்க்க தூண்டுகிறது. கோபியுடன் தான் நானும் இருப்பேன் என்று ராதிகா பாக்யாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
நான்முட்டாள்
இப்படி சீரியல் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் நான் சீரியலை விட்டு விலகி விடுவேன் என்றும் இதற்கு யாரும் காரணம் இல்லை எனவும் என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை என பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் பற்றி பல கிசு கிசுக்கள் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டது. தற்போது பாக்கியலட்சுமி சீரியல் கோபி நான் ஒரு முட்டாள் இப்போதுதான் எனக்கு புத்தி வந்ததுஎன கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
