தீராத மூட்டுவலியையும் உடனே குணப்படுத்தலாம்

body face leg
By Jon Feb 28, 2021 01:44 AM GMT
Report

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பார்கள். அத்தகையதொரு வாழ்க்கை எளிதில் யாருக்கும் கிடைப்பதில்லை. அனைவருக்கும் ஏதோ ஒரு நோய் இருக்கத்தான் செய்கின்றது. எனினும் அனைத்து நோய்களுக்கும் மருந்தும் உண்டு.

அந்த வகையில் மூட்டுவலி என்பது எம்மில் பலருக்கு உள்ள ஒரு தீரா நோயாகும். மூட்டுவலி வந்தால் அதை அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். எனவே இந்த மூட்டுவலியை வீட்டிலிருந்தபடியே உடனே குணமாக்குவது எப்படி என்பதை Dr. K.Gowthaman விளக்குகின்றார்.