பொன்னாங்கண்ணியில் இத்தனை நன்மைகள் உண்டா?
Ayurveda
By Nandhini
இளமைத் தோற்றத்தினை தொடர்ந்து பேண வேண்டுமா? 80, 90 வயதிலும் கண்பார்வை தெளிவாக இருக்க வேண்டுமா? உடல் எடையினைச் சராசரியாகத் தொடர்ந்து பேண வேண்டுமா? மிகச் சிறந்த தீர்வாக பொன்னாங்கண்ணி கசாயத்தினைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,