வாயு தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? வைத்தியர் கூறும் ஆலோசனை

2 weeks ago

வயிற்றில் ஏற்படக் கூடிய வாயு உபாதைகள், செறிமானம் இன்மை, பசியின்மை, எதனைச் சாப்பிட்டாலும் வயிறு கணமாக உள்ள உபாதை மற்றும் சாப்பிடாமல் இருந்தாலும் வயிறு கணமாக உள்ளமை போன்ற பிரச்சினைகளுக்கு பெருங்காயக் கசாயம் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.

இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார். இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில், 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்