பேய்யா... என்னடா இது... ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடிய ஆட்டோ ரிக்‌ஷா - அதிர்ச்சி வீடியோ வைரல்..!

Viral Video
By Nandhini Dec 02, 2022 08:41 AM GMT
Report

ஓட்டுநர் இல்லாமல் நடுசாலையில் ஆட்டோ ரிக்‌ஷா ஒன்று ஓடத் தொடங்கிய அதிர்ச்சி வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய ஆட்டோ ரிக்‌ஷா

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஓட்டுநர் இல்லாமல் நடுசாலையில் ஆட்டோ ரிக்‌ஷா திடீரென சுற்றி சுற்றி ஓடத் தொடங்கியது.

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த ஆட்டோவை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியத்தில் ஆழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

auto-viral-video