சுற்றி சுற்றி Pitch-ஐ ஆய்வு செய்த ஸ்டீவ் ஸ்மித்... - வைரல் புகைப்படம்...!

Cricket Australia Cricket Team Steven Smith
By Nandhini Feb 28, 2023 11:44 AM GMT
Report

இந்தூர் மைதானத்தின் Pitch-ஐ ஆய்வு செய்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

australian-captain-steve-smith-look-indore-pitch

Pitch-ஐ ஆய்வு செய்த ஸ்டீவ் ஸ்மித்

இந்தூர் மைதானத்தின் Pitch-ஐ ஆய்வு செய்த ஆஸி., கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 3-வது டெஸ்ட் போட்டி நடிக்கவுள்ள நிலையில், இந்தூர் மைதானத்தின் Pitchஐ ஆய்வு செய்தார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ட்ரோல் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.