ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற இந்திய அணி

Tokyo Olympics 2020 Indian hockey team
By Petchi Avudaiappan Jul 25, 2021 01:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in டென்னிஸ்
Report

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்தை 3 - 1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கி காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்று அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து 4 - 0 என்ற கணக்கில் வலுவான நிலைக்கு சென்றது. 

பதிலுக்கு இந்திய அணியால் ஒரு கோல் மட்டுமே திரும்ப அடிக்க முடிந்தது. இதனால் ஆட்ட நேர முடிவில் 7- 1 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.