பரபரப்பு வீடியோ - சாப்பிட வந்தவர்களை கட்டையால் தாக்கிய வடமாநிலத்தவர்!!

Tamil nadu Chennai
By Karthick May 01, 2024 09:54 AM GMT
Report

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது.

attack north indians south indian in chennai hotel

அந்த வீடியோவில், நபர் ஒருவரை ஹோட்டலில் பணிபுரியம் வடமாநிலத்தவர்கள் கட்டை மற்றும் கரண்டியை கொண்டு தாக்கும் வீடியோ பதிவாகியுள்ளது. அதே போல, சிறிது நேரம் கழித்து தாக்கப்பட்டவர் கடும் கோபத்துடன், ஜாதிய பார்த்து ஏன்டா ஹோட்டல் நடத்துறீங்க" என ஆவேசமாக கத்தினார்.


அருகில் இருப்பவர்கள் அவரையும், ஹோட்டல் ஊழியர்களையும் சமாதானப்படுத்த போலீசாருக்கு சிலர் இந்த தகவலை அளித்துள்ளனர். விசாரணையில் இருக்கை தொடர்பாக இந்த பிரச்சனை இருதரப்பிற்கும் ஆரம்பித்துள்ளது.

attack north indians south indian in chennai hotel

இது தொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் தங்களது கோபத்தை இணையத்தில் வெளிப்படுத்து வருகிறார்கள்.