சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ் டா : ஜடேஜா, அஸ்வின் சுழலில் ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா
இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 115 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஹாண்ட்ஸ்கோம்ப் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்
பாரமாக விளையாடிய டிராவிஸ் ஹேட் மற்றும் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்திய நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் கண்டது.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.