விண்வெளியில் பறக்கும் பீட்சாக்களை சாப்பிடும் விண்வெளி வீரர்கள் - ஆச்சரிய வீடியோ

pizza viral video space astronauts eats
By Anupriyamkumaresan Sep 02, 2021 11:13 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விஞ்ஞானம்
Report

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பீட்சா சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தாமஸ் பெஸ்கெட், ஒரு விண்வெளி வீரர் அவரும் அவரது நண்பர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பீட்சாவை அனுபவித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டார்.

விண்வெளியில் பறக்கும் பீட்சாக்களை சாப்பிடும் விண்வெளி வீரர்கள் - ஆச்சரிய வீடியோ | Astronauts Eats Pizza In Space Viral Video

தற்போது அது வைரலாகி இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தாமஸ் வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டவுடன், அது மிகவும் வைரலாகி, 24 மணி நேரத்தில் 7,24,287 முறை பார்க்கப்பட்டுள்ளது.

வீடியோவைப் பார்த்து ரசித்த நெட்டிசன்கள், வேடிக்கையாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.