இன்றைய ராசிபலன் (16.10.2021) - பணமழை எந்த ராசிக்கு தெரியுமா?

astrology
By Nandhini Oct 16, 2021 02:49 AM GMT
Report

மேஷம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள்.

ரிஷபம்

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.

மிதுனம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கடகம்

சந்திராஷ்டமம் தொடங்கி இருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

சிம்மம்

உங்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.

கன்னி

பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.

துலாம்

புதிய திட்டங்கள் தீட்டு வீர்கள். நட்பு வட்டம் விரையும். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.

தனுசு

பேச்சியில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

மகரம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கும்பம்

ராசிக்குள் சந்திரன் இருப் பதால் முக்கிய விசேஷங்களில் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.

மீனம்

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக் குள்ளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது.